Wednesday, January 22, 2014

6.செம்பு சுத்தி

நவசார கட்டு 
வெங்கார  கட்டு 
அண்டசுண்ணம் 
சம எடை எடுத்து செம்பு உருக்கு முகத்தில் கொடுக்க சுத்தியாகும்.(சுத்தியான செம்பு ரோஜா பூ இதழ் போல் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

1 comment:

  1. மிக எளிமையான சுத்திமுறை, நன்றி!

    ReplyDelete