Thursday, January 23, 2014

9.லிங்க கட்டு .

பிரியாணி அரிசி 1/2 படியை 3/4 வேக்காட்டில் இறக்கி காயவைத்து 1 பலம் பூநீறு கலந்து குழி தைலம் வாங்கி லிங்கத்திற்கு சுருக்கிடவும்.


தாய் 4 க்கு 1 சேர்த்தரைத்து (தங்கத்தை திராவகத்தால் பொடியாக்கி லிங்கத்துடன் )மதியை உருக்கி 4 க்கு 1 தர வயது 6.மேற்படி மதி 6,ரவி 4, கட்டிய நாகம் 3,சேர்த்து உருக்க வேதை.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Wednesday, January 22, 2014

8.செம்பு சுத்தி ( வேறு )

மனோசிலையை ஆகாச தாமரை இலைச்சாற்றில் அரைத்து தாம்பிர தகட்டிற்கு இருபுறமும் பூசி புடமிட வெட்டை. இந்த வெட்டையை இடித்தது சட்டியில் போட்டு எலுமிச்சை சாறும்.புளியிலை சாறும்,சேர்த்து சுண்ட காய்ச்சிய பின்பு தண்ணீரில் பிசறி தெளிவு இருக்கவும்,இப்படி பலமுறை செய்ய சுத்த தாமிரம் அடியில் தங்கி இருக்கும்.பின்பு இடைக்கு இடை வெண்காரம் கொடுத்துருக்க சுத்தமான தாமிரம் கிடைக்கும். 

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

7.செம்பு சுத்தி (வேறு )

வெண்காரம்  18 கிராம் 
வீரம்                 18 கிராம் 
துருசு                18 கிராம் 
குட்டி தக்காளி சாறு அல்லது அவுரி சாறு விட்டு மேற்படி சரக்குகளை அரைத்து 100 கிராம் செம்பு தகடிற்கு பூசி அகலிலிட்டு சீலை செய்து 25 எருவில் புடம் 10 க்கு  1 மதி சேர்த்து உருக்கி மேற்படி சரக்குகளை நாயுருவி இலை சாறு அல்லது நெருஞ்சி இலை சாறு விட்டு அரைத்து தகட்டிற்கு பூசி 25 எரு புடம் சுத்தியாகும். 
மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

6.செம்பு சுத்தி

நவசார கட்டு 
வெங்கார  கட்டு 
அண்டசுண்ணம் 
சம எடை எடுத்து செம்பு உருக்கு முகத்தில் கொடுக்க சுத்தியாகும்.(சுத்தியான செம்பு ரோஜா பூ இதழ் போல் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.