Wednesday, January 22, 2014

7.செம்பு சுத்தி (வேறு )

வெண்காரம்  18 கிராம் 
வீரம்                 18 கிராம் 
துருசு                18 கிராம் 
குட்டி தக்காளி சாறு அல்லது அவுரி சாறு விட்டு மேற்படி சரக்குகளை அரைத்து 100 கிராம் செம்பு தகடிற்கு பூசி அகலிலிட்டு சீலை செய்து 25 எருவில் புடம் 10 க்கு  1 மதி சேர்த்து உருக்கி மேற்படி சரக்குகளை நாயுருவி இலை சாறு அல்லது நெருஞ்சி இலை சாறு விட்டு அரைத்து தகட்டிற்கு பூசி 25 எரு புடம் சுத்தியாகும். 
மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

No comments:

Post a Comment