Sunday, July 21, 2013

2.ரச வேதை.







ஊசிப் பாலை இலையை கொண்டுவந்து கசக்கி ரசம் பிழிந்து அதில் சுத்தி செய்த பாதரசத்தை சேர்த்து கல்வத்திலிட்டு,ஊசிப்பாலை சாறு விட்டு அரைக்க வெண்ணையாம்.அதை அப்படியே துணியில் வைத்து சுருட்டி கொளுத்திவிட  தாயாகும்.(சீமை கருவேல மரங்களில் சுற்றி படர்ந்து வளரும் ).


மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

No comments:

Post a Comment