முப்பூ,முப்பூ குரு,கற்பம்,ரசவாதம்,குளிகை,ரசமணி,சமாதி.பலராமையா,கருணாகர சாமிகள்,அமுத கலசம் ,அகரம்,உகரம்,மகரம்,அகர உகரம்,குண்டலி,யோகம்,பிரணாயாமம்14,அகில சிருஷ்டி,கல்லாத வர்கள்,அப்பின் வழி வந்த கல்பம்,
Friday, July 27, 2012
1.ரச வெட்டை rasa vettai.
இரசம் 2 பலம் ,அரிதாரம் 1/2 பலம் ,செவ்வாழை பழம் 1 துண்டு ,மூன்றையும் ஒன்றாக அரைத்து உருண்டையாக்கி ஒரு இரும்பு டப்பாவில் (மரை யுள்ள மூடி உடன் கூடிய )போட்டு மூடி அதன் மேல் 7 சீலை மண் செய்து 50 எருவில் புடம் போட ரசம் மதியாம் .இம் மதி ஒன்று ,தாய் ஒன்று சேர்த்து உருக்கினால் மஞ்சளாகும் .
No comments:
Post a Comment